இப்பதான் காட்டுக்குதிரை மாதிரி இருக்கீங்க.. !! பூஜா ஹெக்டேவை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள் !! –

Author: Rajesh
13 March 2022, 11:01 am

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதன் பிறகு, தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையடுத்து பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதனிடையே தென்னிந்திய நடிகைகளில் முக்கியமானவராக தற்போது உருவாகியுள்ளார்.

இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் முழு ஸ்ட்ரக்சரை ஸ்கெச் போட்டு காட்டும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் சும்மா காட்டு குதிரை மாதிரி இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…