நடிக்க வாய்ப்பு கிடைக்கல.. படுக்க கூடவா இடம் கிடைக்கல.. பூஜா ஹெக்டேவை பார்த்து பரிதாபப்படும் ரசிகர்கள்..!

Author: Vignesh
21 October 2023, 12:00 pm

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பின்னர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட்படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார்.

மேலும், Social Media- வில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படத்தினை பதிவிடுவார். இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே தோல்வியையே தழுவியது. தனது அடுத்த படத்தை இன்னும் ஆரம்பிக்காத நிலையில், தனது ஓய்வு நேரத்தை என்ஜாய் செய்து வருகிறார்.

இந்நிலையில், கடலில் வாட்டர் பெட்டில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டேவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 788

    1

    0