“தம்மாந்தூண்டு ட்ரெஸ்ல.. பிரம்மாண்ட அழகுகள்..” பூஜா ஹெக்டே சூடான clicks

Author: Rajesh
30 May 2022, 2:35 pm

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.

சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான ஆச்சார்யா, தமிழில் பீஸ்ட் என சரியா போகாத நிலையில் இன்னும் Lime Light- ல் இருக்கிறார். அதே சமயம் இவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், “இது Dress – ஆ? இல்ல கர்சீப்பா? ” என்று கடுப்பாகி விட்டார்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!