கையை மீறிப் போன அசுர கவர்ச்சி..! விஜய் பட நடிகையில் ஹாட் வீடியோ..!

Author: Rajesh
19 February 2022, 1:56 pm

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதன் பிறகு, தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையடுத்து, பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

விஜய்யின் படம் என்பதாலும், ‘பீஸ்ட்’ படத்தில் அழுத்தமான கேரக்டர் என்பதாலும் ஓகே சொல்லிவிட்டார். நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என மொழிப் படங்களில் பிசியாக நடித்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் பூஜா ஹெக்டே. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையில் இருக்கும் வீடியோ தொகுப்பினை வெளியிட்டு ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

 

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!