மிக குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு முன்னணி நடிகையாக இடத்தை தக்கவைத்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவின் வித்தியாச படைப்பாளினியான மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ல் தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படம் இவருக்கு அறிமுகத்தை கொடுத்தபோதிலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. படம் தோல்வியை சந்திக்க தமிழின் முதல் படத்திலேயே ஓரம்கட்டப்பட்டுவிட்டார் பூஜா ஹெக்டே. அதன் பின்னர் கோலிவுட்டில் வாய்ப்புகளே கிடைக்காததால் பாலிவுட் பக்கம் தலைகாட்ட ஆரம்பித்தார். அங்கும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான மொஹன்சதாரோ திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய தோல்வி கொடுத்தார். இதனால் பாலிவுட் காரர்களாலும் ஓரம் கட்டப்பட்டுவிட்டார் பூஜா ஹெக்டே.
பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் தலைகாட்டி தொட்டதெல்லாம் ஹிட் கொடுத்து டாப் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்தார். அடுத்தடுத்த வாய்ப்புகள் டோலிவுட்டில் கிடைக்க அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்து சமந்தாவுக்கே செம டஃப் கொடுத்தார். அதன் பின்னர் மீண்டும் தமிழ் , தெலுங்கில் வாய்ப்புகள் தேடிவர ஒரு ரவுண்ட் அடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக பூஜா ஹெக்டே சகோதரியின் திருமண வேலைகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் கூட haldi விழாவின் புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்திருந்தார். இந்நிலையில் தற்ப்போது தனது நண்பரின் திருமண பார்ட்டியில் கலந்துக்கொண்ட பூஜா ஹெக்டே அங்கு கிளாமர் உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.