காட்டுத்தனமான கவர்ச்சியில் பூஜா ராமச்சந்திரன்.. நீச்சல் உடையில் ஹாட்டான புகைப்படம் வைரல்..!

Author: Rajesh
1 May 2022, 4:16 pm

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து, பின் நடிகையாக மாறிய பூஜா ராமச்சந்திரன், ஏற்கனவே தன்னுடன் பணியாற்றிய விஜே கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த ஜான் கோகென் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்த இவர், எல்லை மீறிய கவர்ச்சியில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது, நீச்சல் உடையில் செம ஹாட்டான புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!