“யாராச்சு ஒருதராவது Face Expression-ஆஹ் பாருங்கப்பா ” – பூனம் பஜ்வா ஹாட் வீடியோ !!
Author: kavin kumar4 August 2022, 3:03 pm
பூனம் பஜ்வா “சேவல்” படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் .
. அடுத்தடுத்து தமிழில் “தெனாவெட்டு” , “கச்சேரி ஆரம்பம்”, “தம்பிக்கோட்டை” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்தார். தமிழில் ஆரம்பத்தில் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சில படங்கள் தோல்வி படங்களாக அமைந்ததால் மார்க்கெட் இழக்க ஆரம்பித்த பூனம் பஜ்வா ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவிலிருந்தே காணாமல் போய்விட்டார்.
பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் அதிகம் கவற்சிக்காட்டியதில்லை. இவர் தேர்வு செய்து நடித்த படங்கள் கிராமத்தை மையமாக கொண்ட படங்கள் அதனால் கவர்ச்சியில் கோட்டைவிட்ட பூனம் பஜ்வா தனது சினிமா மார்க்கெட்டை இழந்துவிட்டார். இந்தனை ரொம்ப லேட்டாக புரிந்து கொண்ட பூனம் பஜ்வா தற்போது தான் கவர்ச்சி காட்ட துடங்கியுள்ளார்.
சோசியல் மீடியாக்களில் தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.தற்போது மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய உள்ளாடை அணியாமல் விதவிதமாக சிரிப்பதுபோல் முகபாவனைஉடன் இருக்கும் புகைப்படங்கள் தொகுப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இடன்ற் பார்த்த ரசிகர்கள் பூனம் பஜிவாவின் முகபாவனையை பார்க்காமல் அங்க அழகை வர்ணித்து வருகின்றனர்.