“நவம்பர் மாச விரதத்தை களைச்சுடாதீங்க..” பூனம் பாஜ்வாவின் Hot Video !

Author: Vignesh
9 November 2022, 5:45 pm

கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கிடைக்கவில்லை. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பட வாய்புகளுக்காக பல பலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

poonam bajwa -updatenews360.jpg 2

அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு பூனம் பஜ்வா தற்போது கட்டழகு தெரிய கும்தாவாக Video ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள். இதனை பார்த்த ரசிகர்கள், “நவம்பர் மாச விரதத்தை களைச்சுடாதீங்க..” என்று அழகை வர்ணித்து வருகிறார்கள்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!