எனக்கு மட்டும்தா ப்ளு ப்ளுவா தெரியுதா? பூனம் பாஜ்வா Hot pics!!
Author: Vignesh10 November 2022, 4:00 pm
கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கிடைக்கவில்லை. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பட வாய்புகளுக்காக பல பலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு பூனம் பஜ்வா தற்போது படுக்கையில் தூங்கியபடி கட்டழகு தெரிய கும்தாவாக போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்கள்.
இதனை பார்த்த ரசிகர்கள், “பேய் வந்தா கூட Propose பண்ணிரும்..” என்று அழகை வர்ணித்து வருகிறார்கள்.