டாப் ஆங்கிள்.. குளோஸ்-அப்.. அழகை மெருகேத்தி ரசிக்க வைத்த பூனம் பஜ்வா.. Hot photos..!

Author: Rajesh
10 February 2022, 1:31 pm

நடிகை பூனம் பஜ்வா தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுழகில், 2008 ஆம் ஆண்டு சேவல் என்ற படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி ஆகிய படங்களில் நடித்தார்.

பல வருடங்களுக்கு பின், தமிழில் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்தில் கவர்ச்சி காட்டி ரசிகர்களை தன் வசப்படுத்தினார். அதற்கு பின், நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்து ராஜா’ படத்தில் ரசிகர்களை மயக்கும் ஆண்ட்டியாக நடித்தார். இருந்த போதும், தற்போது பட வாய்ப்புக்கள் இல்லாததால் செம ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது, முன்னழகை எடுப்பாக காட்டி வெளியிட்டு புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் சொக்கி போயியுள்ளனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!