“உங்க இதயத்துல குடி வரலாமா..?” டாப் ஆங்கிளில் பூனம் பாஜ்வா Hot Photo !

Author: kavin kumar
11 February 2022, 1:31 pm

சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

அடிக்கடி தன்னுடைய அந்தரங்க அழகுகளை தெரியுமாறு லேட்டஸ்ட் செல்ஃபி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “உங்கள் இதயத்தில் குடி வரலாமா..?” என்று கேட்கிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி