இவ்வளவு ஒப்பனா இருக்குற இடத்துலயா நிக்கனும்..! கவர்ச்சி விருந்து வைத்த பூனம் பாஜ்வா..! Hot Pics..!

Author: Rajesh
19 February 2022, 1:28 pm

சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள். இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

அடிக்கடி தன்னுடைய அழகுகளை தெரியுமாறு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது,  தென்னை மரத்தின் மீது சாய்ந்து இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு ஓப்பனா இருக்குற இடத்துல நிக்காதீங்க பசங்க பார்த்த சும்மா இருக்க மாட்டானுங்க என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1746

    0

    0