சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.
இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள். இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.
அடிக்கடி தன்னுடைய அழகுகளை தெரியுமாறு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது, தென்னை மரத்தின் மீது சாய்ந்து இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு ஓப்பனா இருக்குற இடத்துல நிக்காதீங்க பசங்க பார்த்த சும்மா இருக்க மாட்டானுங்க என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.