சமீப காலமாக யூடியுப் போன்ற சமூக வலைத்தளம் மூலமாக பிரபலமானவர்கள் அதிகம். ஏறத்தாழ சினிமா பிரபலங்களை விட, யூடியூப் பிரபலங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் அதிக ரசிகர்களை கொண்டவர்தான் பூர்ணிமா என்னும் அராத்தி.
கலர் முக்கியமில்லை திறமைதான் முக்கியம் என்று தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் நிரூபித்துக் காட்டினார். இவருடைய ஆரத்தி என்ற சேனலுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர்.
மெல்ல மெல்ல சினிமாவில் நுழைந்து வரும் பூர்ணிமா விரைவில் ஹீரோயினாக அறிமுகமாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதற்கு ஒத்திகை பார்க்கும் வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கிளாமர் கலந்த வீடியோக்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பாக்கியுள்ளார்.அதில் Hair Straightening செய்யும் Video ஒன்று வெளியாகி பயங்கர வைரல் ஆகி வருகிறது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.