“ரொம்ப Strong-ஆ இருக்கீங்களே..” பிரகதி Glamour Video !

Author: kavin kumar
16 February 2022, 10:03 pm

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.

பிரகதி சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று கூட Dance ஆடிய வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுருந்தார். ஆனால் தற்போது ஜிம் மாஸ்டர் இவரது தொடையின் மீது கால்வைத்து ஏறி போஸ் கொடுப்பது போல இதனை பார்த்த ரசிகர்கள், “ரொம்ப Strong-ஆ இருக்கீங்களே..” என்று சொல்கிறார்கள்.

https://vimeo.com/678257891
  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி