இந்த உடம்ப வச்சிக்கிட்டு இப்படி ஒரு ‘workout’ -ah பிரகதி குருபிரசாத் ஹாட் வீடியோ !!

Author: kavin kumar
26 July 2022, 3:48 pm

பிரகதி குருபிரசாத் ஒரு பின்னணிப் பாடகி, இவர் தமிழ் மொழித் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். 2012 இல் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரில் மூன்றாவது சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். முன்பெல்லாம் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எந்த நிகழ்ச்சியும் பிரபலம் ஆகவில்லை.

அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குருபிரசாத் . கடந்த
2020 ஆம் ஆண்டு வெளியான “Never Have I Ever” என்ற அமெரிக்க நகைச்சுவை வெப் தொடரில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார் .தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆகா இருக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்துவருகிறார் . அந்த வகையில் தற்போது ஜிம் ஒன்றில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 680

    0

    1