“இந்த வயசுல ஆடுற ஆட்டமா இது..?” சீரியல் மாமியாரின் Hot Dance Video !

Author: Babu Lakshmanan
9 July 2022, 11:40 am

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.

பிரகதி சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது கூட சில Work out வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுருந்தார். ஆனால், இப்போது தொப்புள் தெரிய ஆட்டம் போட்ட இவரது வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் “இந்த வயசுல ஆடுற ஆட்டமா இது..? இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்குறீங்களே..” என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி