திருமண வயதில் மகன்… 45 வயதில் அம்மா நடிகைக்கு மறுமணமா?.. அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

Author: Vignesh
5 January 2023, 5:45 pm

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார். வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில் தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

இப்போது ஜிம் ஒர்க் அவுட் செய்து கிட்டத்தட்ட 18 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இதனால் சினிமா வாய்ப்பு வருமா என்பது சந்தேகம்தான்.மேலும் தற்போது கோலி சோடா உடைப்பது போல, வீடியோ ஒன்றை வெளியிட்டு படு வைரலானது.

ஹீரோயின் அம்மா வேடத்தில் நடித்தாலும் ஹீரோயினை விட கும்முனு இருக்கிறார் “நான் பார்க்காத குண்டு கோலியா..” என்று ரசிகர்களின் கருத்தாக இந்தது.

இவர் படங்களில் நடிப்பதை தாண்டி உடற்பயிற்சி செய்து மிகவும் பிட்டாக இருக்கிறார், மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து பெற்று மகன்களுடன் வசிக்கும் இவர் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என செய்திகள் கோலிவுட் வாட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது, ஆனால் நடிகை பிரகதி அதை முற்றிலும் மறுத்துள்ளார்.

pragathi - updatenews360

படங்கள் நடிப்பது, பிட்டாக இருப்பது மட்டும் தான் எனது தற்போதைய முழு கவனமும், வேறு எதிலும் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி