நடிகை பிரணிதா சுபாஷ் ( Pranitha Subhash ) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார் . அவர் 2010 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான “பொர்க்கி” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
நடிகை பிரணிதா சுபாஷ் தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் . இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை. இருந்தாலும் தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா மகிழ்ச்சியில் உள்ளார்.சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’, ‘ஹங்கமா 2’ என ஒரு இந்தி படத்தில் நடித்திருந்தார். ஆனால் எந்த படமும் கை கொடுக்கவில்லை. .
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் பிரணிதா, தொழில் அதிபர் ‘நிதின் ராஜன்’ என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகை பிரணிதா “ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்” படத்தில் வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா.. லெக்கின்ஸ் அணிந்து கொண்டு உடற்பயிற்சி செய்யும் காட்சியை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.