“அம்மா ஆகிட்டா, பிகினி போடக்கூடாதா..?” சொட்ட சொட்ட நனைந்து பிரணிதாவின் Hot Video

Author: Rajesh
27 July 2022, 10:30 am

தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை. இருந்தாலும் தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா மகிழ்ச்சியில் உள்ளார்.

சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’, ‘ஹங்கமா 2’ என ஒரு இந்தி படத்தில் நடித்திருந்தார். ஆனால் எந்த படமும் கை கொடுக்கவில்லை. .

இந்நிலையில் கடந்த வருடம் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அப்போது ஊரடங்கு காலம் என்பதால் இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவுகள் மட்டும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

மேலும், கடலிலிருந்து பிகினி உடையில், ஈர உடலில் நடந்து வருவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.”அம்மா ஆகிட்டா, பிகினி போடக்கூடாதா..?” என்று ப்ரணிதாவுக்கு சப்போர்ட் செய்கிறார்கள்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!