இரண்டாம் கல்யாணத்தை நெனச்சா பயமா இருக்கு.. பிரபல காமெடி நடிகை ஓபன் டாக்..!

Author: Vignesh
31 July 2023, 3:00 pm

தமிழில் ஏபிசிடி, பம்பரக்கண்ணாலே, இந்திரலோகத்தில் இரு அழகப்பன், ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். பிரபல காமெடி நடிகை பிரேமா பிரியா சமீபத்தில் தனியார் இணையத்தளத்திற்கு பேட்டியளித்திருந்த போது வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை வெளிப்படையாக கூறி கண்ணீர் விட்டு அழுத்துள்ளார்.

prema priya - updatenews360

7 மாதங்களுக்கு முன் சர்க்கரை நோயால் என் கணவர் மரணமடைந்தார். அதுகுறித்து சினிமாவை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட விசாரிக்கவில்லை.

என் மகள் படிப்பிற்கு கூட கஷ்டப்பட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். கணவர் இருப்பதற்கு முன் நன்றாக இருந்த வாழ்க்கை கணவர் இறந்தப்பின் இல்லை. சாப்பட்டுக்கே நிற்கதியாக நிற்கிறேன் எனவும் தெரிவித்தார்.

prema priya-updatenews360

அப்பா, மாமனார், கணவர் என்று அடுத்தடுத்த மரணங்கள் பிரேம பிரியாவை தனிமையில் கொண்டு சென்றதாக ஷகீலாவின் சமீபத்திய பேட்டிகள் தெரிவித்துள்ளார். வேறு ஏதும் திருமணம் செய்ய பிளான் இருக்கா என்று கேட்டதற்கு அப்படி ஒரு ஐடியா இல்லை ஒருத்தர் கேட்டிருக்கிறார். இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும், இரண்டாம் திருமணம் செய்து கொள்ள பயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வருபவர் எப்படி ஏற்றுக் கொள்வார் என்னால் என் பொண்ணுக்கு பிரச்சனை வரக்கூடாது என்று பார்ப்பதாக பிரேமப்பிரியா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!