“தம்மாத்தூண்டு நூல்தான், பிகினிய தாங்குது..” பிரியா பிரகாஷ் Hot Video

Author: kavin kumar
23 October 2022, 8:35 pm

Overnight – ல famous ஆன தேவதை தான் ப்ரியா வாரியர். ப்ரியா வாரியர் ஒரு அடார் லவ் திரைப்பட பாடல் மூலம் பிரபலம் ஆனார். இந்த பாடல் உலகம் முழுக்க வைரலானது.

இந்த பட பாடல் ப்ரியாவின் கண்ணசைவு காரணமாக வைரலானது. இது பட்டிதொட்டி எங்கும் பரவியது.
பிரியா பிரகாஷ் வாரியரின் அசத்தல் ரியாக்‌ஷன் இடம்பெற்ற பாடலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அந்த காலகட்டத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக பிரியா பிரகாஷ் வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 70 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அவர்களை குஷிப்படுத்த தொடர்ந்து தனது புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால், மீண்டும் பிரியா வாரியர் இன்ஸ்டாவில் தனது கவர்ச்சி வீடியோ சிலதை பதிவிட்டுள்ளார். அதில், பிகினி அணிந்து Video ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்து விட்டு ரசிகர்கள் “தம்மாத்தூண்டு நூல்தான், பிகினிய தாங்குது..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

  • Ajith Kumar viral airport video ரேஸுக்கு தயாரான அஜித்…கட்டியணைத்து வழியனுப்பிய ஷாலினி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 423

    0

    0