நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் “டாக்டர்” படத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து சக்கைபோடு போட்டது. இப்படம் கொரோனா தாக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை மீண்டு எழ செய்ததும் இந்த படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.
டாக்டர் படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தை இயக்கிய ரஜினியை இயக்கும் லெவலுக்கு உயர்ந்துள்ளார். மேலும் டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா மோகன் தற்போதைய லேட்டஸ்ட் Crush.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனுக்கு இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் பெரிதாக கவர்ந்தது.
அதிகமாக கிளாமர் காட்டாமல் மிதமான கிளாமர் காட்டி வரும் பிரியங்கா மோகன் தற்போது வெள்ளை நிற டீ ஷர்ட் அணிந்து மாடர்ன் உடையில் கிடே போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.