தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார் டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன். சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நயன்தாரா, திரிஷாவை போன்று இவரும் அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார்.
இவரை தங்கள் படங்களில் நடிக்க வைப்பதற்காக பல தயாரிப்பாளர்களும் இவருடைய கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இவருக்கு சினிமாவில் ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. இவரின் நடிப்பில் வெளியான டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார்.
இதை தொடர்ந்து இவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருக்கும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. சில முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இணையத்தில் எங்கு திரும்பினாலும் அவர் சம்பந்தப்பட்ட போட்டோ, வீடியோ என்று அனைத்தும் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தங்கம் போல் ஜொலிக்கும் அழகான புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களை ரசித்து கொண்டிருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.…
This website uses cookies.