மினுக்கும் உடை.. மிடுக்கும் அழகு.. தொடையழகை காட்டி மயக்கிய பிரியங்கா மோகன். Hot pics..!

Author: Rajesh
22 May 2022, 12:02 pm

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார் டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன். சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நயன்தாரா, திரிஷாவை போன்று இவரும் அடுத்த ரவுண்டுக்கு ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார்.

இவரை தங்கள் படங்களில் நடிக்க வைப்பதற்காக பல தயாரிப்பாளர்களும் இவருடைய கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இவருக்கு சினிமாவில் ஒரு பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது. இவரின் நடிப்பில் வெளியான டாக்டர், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார்.

இதை தொடர்ந்து இவர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருக்கும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. சில முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இணையத்தில் எங்கு திரும்பினாலும் அவர் சம்பந்தப்பட்ட போட்டோ, வீடியோ என்று அனைத்தும் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மினுக்கும் உடை, மிடுக்கும் அழகை காட்டி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

  • Rashmika Mandanna Viral Video சினிமாவுக்காக 19 வயதில் ராஷ்மிகா பண்ண காரியத்தை பாருங்க..வைரலாகும் வீடியோ..!
  • Views: - 1026

    15

    2