நடுவிரலை காட்டி உஷ்ணத்தை கிளப்பிய ராஷி கண்ணா..Hot Photos..!

Author: Rajesh
3 March 2022, 9:20 am

புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா .

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் மாறன், இப்போது ரிலீஸான அரண்மனை 3, விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதுதவிர சைத்தான் கே பச்சா,மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா, தற்பொழுது, Hair Coloring செய்து கண்ணாடியை சரிசெய்வது போல நடுவிரலை காட்டி இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், முரட்டுத்தனமான மிருகமாக மாறி வருகிறார்கள்.

  • Rape with the actress in the shooting.. Attempt to commit suicide படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!