என்னங்க, எல்லாமே பச்சை பச்சையா தெரியுது… ராஷி கண்ணாவின் Hot photos!

Author: Rajesh
12 August 2022, 6:47 pm

நடிகை ராஷி கண்ணா ” இமைக்கா நொடிகள் ” படத்தின் மூலம் தமிழில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் . அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ராஷி கண்ணா தனது அழகான நடிப்பினாலும் ,கவர்ச்சியான முகத்தோற்றத்தினாலும் தனக்கென தனி ரசிகர்ப்பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

விஜய்சேதுபதியுடன் நடித்த ” துக்ளக் தர்பார் ” படம் நேரடியாக ” Netflix ” தலத்தில் வெளியானது. அனால் படம் சுமாரான வரவேற்பை மட்டுமே பெற்றது. படம் தோல்வி அடைந்தாலும் ராஷி கண்ணா மார்க்கெட் குறையவில்லை, தற்போது தனுஷுடன் மாறன் படத்தில் நடித்துவருகிறார். அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  போட்டோ சூட் எடுத்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வளைச்சு போட்டுள்ளார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?