தமிழ் மொழியில் ‘கற்க கசடற’ என்னும் படத்தில் நடிகர் விக்ராந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் கால் அடியெடுத்து வைத்தவர் நடிகை ராய் லக்ஷ்மி. பின்னர், குண்டக்க மண்டக்க, வெள்ளித்திரை தொடங்கி தாம் தூம், வாமனன், நான் அவன் இல்லை 2, காஞ்சனா, மங்காத்தா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை என பல்வேறு தமிழ் மொழி திரைப்படங்களில் பலவிதமான முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
தனது 15 வயது முதலே நடிக்கத் தொடங்கிய ராய் லக்ஷ்மி, தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 50திற்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2 வருடங்களாக மற்ற நடிகைகளை போல போட்டோஷூட்டில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவர், நடிப்பையும் தாண்டிய கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆங்கிள் ஆங்கிளாக தனது முரட்டு கவர்ச்சியை காட்டி தனது சமூக வலைதள பாலோவர்ஸ்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது, சிவப்பு உடையில் சிக்கென இருக்கும் வீடியோவை வெளியிட்டு இளசுகளை நிமிந்து பாக்க வைத்துள்ளார்.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.