VIP 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.
அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்..
இடையில் இவருக்கு ஆபரேசன் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த ரைசா தற்போது மீண்டும் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட துவங்கி இருக்கிறார்.
இவர் தற்போது அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வரும் இவர், தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில் பார்ட்டியில் இருப்பது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “Night Party-ல கண்ணு சொருக மதுபானம்…” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
This website uses cookies.