“Control பண்ண ரொம்ப கஷ்டமா இருக்கு..”: ரைசா Hot Photos..!!

Author: Rajesh
29 January 2022, 8:47 am

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்..மாலத்தீவிற்கு சென்றவர் அங்கேயே குத்தகைக்கு வீடு எடுத்து புகைப்படங்களை அள்ளி வீசினார்.

பெரும்பாலும் கவர்ச்சி படங்களாக இருந்ததால் ரசிகர்கள் ஏக குஷியில் இருந்தனர். இடையில் ஆபரேசன் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த ரைசா தற்போது மீண்டும் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட துவங்கி இருக்கிறார்.

இந்நிலையில், சிகப்பு நிற டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய படு சூடான போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள்,”Control பண்ண ரொம்ப கஷ்டமா இருக்கு..” என்று புலம்புகின்றனர்.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!