AC போட்டாலும் Cool ஆகல.. டாப் ஆங்கிள் செல்பி எடுக்கும் ரைசா வில்சன்..Hot Video..!

Author: Rajesh
2 June 2022, 11:03 am

VIP 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்.

இடையில் இவருக்கு ஆபரேசன் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த ரைசா தற்போது மீண்டும் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட துவங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் நீச்சல் குளத்தில் செம கவர்ச்சியான டாப் ஆங்கிள் செல்பி வீடியோ எடுத்து இளசுகளை சுண்டி இழுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஏசி போட்டாலும் Cool ஆக மாட்டுது என ரசிகர்கள் கமெணட் செய்து வருகின்றனர்.

  • asin is the first choice for vaaranam aayiram movie வாரணம் ஆயிரம் படத்தில் அசின்? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!