தமிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். இவரது நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். பின் சூர்யாவுடன் ‘என்.ஜி.கே.’ , கார்த்தியுடன் ‘தேவ்’உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறையில் பிசியாக நடித்து வருகிறார். இவரும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காட்டிக்கொண்டு, தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது முன்னழகை எடுப்பாக காட்டும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நீங்க ரொம்ப ஓப்பன் டைப்பா இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.
பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…
லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை: கடந்த…
This website uses cookies.