அது எப்படி உங்களுக்கு மட்டும்…. 50வயசு ஆகியு கிளாமர் குறையல ரம்யா கிருஷ்ணன் ஹாட் பிக்ஸ் !!!

Author: kavin kumar
11 September 2022, 1:55 pm

ரம்யா கிருஷ்ணன் இப்போது கூட விஜய் டிவியில் BB ஜோடிகள் 2 என்னும் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வருகிறார். வயதானால் மார்க்கெட் இல்லாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் ஐம்பது வயதிலும் கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

தற்பொழுது Transparent உடை அணிந்து கொண்டு Makeup போட்ட பின் Caravan-ஐ விட்டு இறங்கி வரும் புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் “நச்சுனு ஒரு நாட்டு கோழி” என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தென்னிந்தியத் திரைப்பட நடிகையான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

மேலும் சில வருடங்களுக்கு முன்னால், Queen Web series Hit அடிக்க, அம்மணியை பயங்கர Happy இந்த நிலையில் இந்த Series-ன் அடுத்த பாகத்தை எடுக்க ஆரம்பித்தது உள்ளார்கள்.தற்போது அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 640

    2

    0