அடடே.. ரம்யா கிருஷ்ணனின் மகனா இது..! இவ்வளவு பெரிய பையனா வளர்ந்துட்டாரே..!

Author: Vignesh
11 May 2023, 7:30 pm

ரம்யா கிருஷ்ணன் வயதானால் மார்க்கெட் இல்லாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் ஐம்பது வயதிலும் கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

ramya krishnan - updatenews360

தென்னிந்தியத் திரைப்பட நடிகையான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

Ramya Krishnan-Updatenews360 (4)

கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து பிரபலங்கள் பலரை ஸ்டேடியத்தில் காண முடிகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகனுடன் மேட்ச் பார்க்க வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் ரம்யா கிருஷ்ணன் மகன் நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ramya krishnan - updatenews360
  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ