“உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்..” ரம்யா பாண்டியன் Hot Photos!

Author: Babu Lakshmanan
8 October 2022, 8:45 am

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றது. மேலும் மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

ramya pandian - updatenews360

இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.

ramya pandian - updatenews360

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

ramya pandian - updatenews360

இவர்மீது கலவையாக விமர்சனம் வந்தாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்த படமான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்கிற படத்தில் நடித்திருந்தார். பல நெட்டிசன்கள் இந்த படத்தை ஆஹா ஓஹோ என பாராட்டி வந்தனர்.

ramya pandian - updatenews360

தற்போது நீல கலர் மாடர்ன் சுடிதாரில் அழகுகள் அப்பட்டமாக தெரியும் அளவிற்கு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். இதனை பார்த்த ரசிகர்கள், “உன் பார்வையில் பைத்த்தியம் ஆனேன்..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்..

ramya pandian - updatenews360
ramya pandian - updatenews360
ramya pandian - updatenews360
  • Netflix 2025 Tamil movie releases கல்லா கட்டிய நெட்ஃபிளிக்ஸ்…பல மாஸ் படங்களின் OTT உரிமைகளை வாங்கி அசத்தல்…!