சட்டை போட்டிருக்கீங்க ஓகே.. பேண்ட் எங்க…? மாலத்தீவில் காத்து வாங்கும் ராஷ்மி கவுதம்..!

Author: Vignesh
24 November 2022, 10:45 am

தெலுங்கு தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் தான் இந்த ராஷ்மி கவுதம்.தெலுங்கில் குறிப்பாக இவர் நிறைய காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இதனால் தெலுங்கு மக்களின் நெஞ்சத்தில் இடம் பிடித்த இவர் சிறந்த தொகுப்பாளனி மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த தெலுங்கு பட நடிகையாகவும் திகழ்ந்து இருக்கிறார். தெலுங்கில் சின்ன சின்ன வேடங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Rashmi Gautam - updatenews360

தமிழைப் பொறுத்தவரை இவர் கண்டேன் என்ற திரைப்படத்தில் நடிகர் சாந்தனுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு தமிழில் அதிக அளவு திரைப்பட வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு அதற்கு நேர் மாறாகவே அனைத்தும் நடந்தது.

Rashmi Gautam - updatenews360

எனவே இவர் தெலுங்கு பக்கம் ஒதுங்கி விட்டா.ர் அங்கு கவர்ச்சியான வேடங்களில் கலக்கலாக நடித்து வருகிறார் என்று தான் கூற வேண்டும். ஏற்கனவே தெலுங்கு ஹீரோயினிகள் நடிக்கிறார்கள் என்றால் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது.

Rashmi Gautam - updatenews360

அந்த வரிசையில் தற்போது இவர் கவர்ச்சியான உடையில் ஹார்ட் போஸை கொடுத்து ரசிகர்களை கிரங்கடிக்க வைத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவருமே மெர்சல் ஆகி விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.

Rashmi Gautam - updatenews360

இந்த புகைப்படத்தில் சற்று சாய்ந்தபடி இவர் கொடுத்திருக்கின்ற போஸ்சை பார்த்து அனைவரும் ஷாக் ஆகி விட்டார்கள். இந்த அளவு கவர்ச்சியை அவர்கள் இவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்று தோன்றும் அளவுக்கு அதீத கவர்ச்சியில் இவர் காட்சியளிக்கிறார்.

Rashmi Gautam - updatenews360

இரவில் உறங்கவிடாமல் செய்யும் இது போன்ற புகைப்படங்களை தான் மட்டும் பார்க்காமல் யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகிறார்கள்.
இதை அடுத்து இந்த போட்டோவுக்கு மிக அதிக அளவு லைக் வருவதால் இவர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Rashmi Gautam - updatenews360
Rashmi Gautam - updatenews360
Rashmi Gautam - updatenews360
Rashmi Gautam - updatenews360
Rashmi Gautam - updatenews360
  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 444

    0

    0