கருப்பு ஆடையில் கன்னாபின்னான்னு கவர்ச்சி காட்டும் ராஷ்மிகா…!

Author: Rajesh
25 January 2022, 6:20 pm

ரசிகர்களின் National Crush-க வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ள புஷ்பா படத்தில் இடம்பெறும் சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா ஆடியுள்ள நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

அவர், தமிழில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்த சுல்தான் திரைப்படம் அவ்வளவாக வெற்றி பெறாமல் இருந்தாலும், ராஷ்மிகாவுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் நிறைய உள்ளனர். அதிலும் புஷ்பா படத்தில் தன் கவர்ச்சியின் மூலம் கிறங்கடித்த அவரை தற்போது, தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இதனால் அவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது கருப்பு உடையில் வந்து ரசிகர்களுக்கு இரவு நேர விருந்தாகி உள்ளார்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…