“குனியுறாங்க, நிமிர்ந்து நிக்குறாங்க, ஓடுறாங்க..” ரெபா மோனிகாவின் Hot Video !

Author: Rajesh
4 March 2022, 9:17 am

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில். இந்த படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்க

ளில் நடிக்க போன இவர், குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்தார்.

https://vimeo.com/684494174

இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார்.

இந்நிலையில், கல்யாணம் ஆகி, Honeymoon சென்ற இடத்தில் திடீரென நீச்சல் உடையில் கொட்டி கிடக்கும் மொத்த அழகும் தெரிய Video ஒன்றை பகிர்ந்து நெட்டிசன்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.”குனியுறாங்க, நிமிர்ந்து நிக்குறாங்க, ஒடுறாங்க..” என்று SJ சூர்யா மாநாடு படத்தில் பேசுவது போல கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1591

    0

    0