படுக்கை அறை காட்சியில் நடித்த ரீமா சென்.. விவாகரத்து வரை சென்ற சம்பவம்..!

Author: Vignesh
25 May 2023, 4:30 pm

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் நடிகை ரீமா சென் அறிமுகமானர். இவர் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

நடிகை ரீமா சென் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார்.

இவருக்கு கடந்த 2012 -ம் ஆண்டு தொழில் அதிபர் ஷிவ்கரன் சிங்குடன் 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ருத்ர வீர சிங் என அவர் தனது மகனுக்கு பெயரிட்டுள்ளார். சில ரீமா சென் குடும்ப புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நினைவு மக்களுக்கு இருக்கும்.

reema sen -updatenews360

எல்லா நடிகைகளையும் போல் திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய மனது கொண்ட கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார்.

இதை தொடர்ந்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடித்தார்.

reema sen -updatenews360

இந்த நேரத்தில் ரீமா சென் திருமணமான பிறகு ஒரு படத்தில் நடித்தபோது, அந்த படத்தில் படுக்கை அரை காட்சியில் நெருக்கமான காட்சிகளில் இவர் நடித்துள்ளார். ஆனால் இது குறித்து தன்னுடைய கணவருக்கும் மற்றும் குடும்பத்தாரிடம் கூறவில்லையாம்.

reema sen -updatenews360

இதனால், கடைசியில் இந்த விஷயத்தை அறிந்த ரீமா சென்னின் கணவர் கடும் கோபத்தில் திட்டிவிட்டாராம். இதனால் இவர்களின் திருமணம் வாழ்க்கை விவாகரத்தில் முடியும் அளவுக்கு சென்றுவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 923

    2

    1