நீங்க நிஜமாவே தெரிஞ்சு காட்டுறிங்களா இல்ல தெரியாம காட்டுறிங்களா…!? பின்னழகை காட்டிய Regina Cassandra ஹாட் வீடியோ !!

Author: Vignesh
14 January 2023, 7:30 pm

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சூர்ப்பனகை என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.

Regina Cassandra - updatenewse60

கவர்ச்சிக்குத் துணிந்த நிலையில் அவருக்குப் பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் புதுமுக ஹீரோயின்கள் வந்த பிறகும் தாக்கு பிடித்து நடித்துக் கொண்டிருக்கும் ரெஜினா தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்கரம் கள்ளபார்ட், கசட தபற இப்போ கூட Fingertip 2 Web Series நடித்தார்.

அதுபோல இப்போது Anya’sTudorial என்னும் Web Series-ல் நடித்தார். இப்போது ரெஜினா கெஸன்ட்ரா Hot Modern உடையில் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!