பெட்ரூமை எட்டிப்பார்த்தால் என்ன தப்பு?.. பயில்வானை பஞ்சராக்கிய பிரபலம்..!

பொதுவாக சினிமா பிரபலங்கள் குறித்தும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கலில் சிக்கி வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவரின் இந்த செயலுக்காகவே ராதிகா மற்றும் ரேகா நாயர் உள்ளிட்ட பலர் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். முன்னதாக, ஷகிலா பயில்வான் ரங்கநாதனின் மகள் ஓரினச்சேர்க்கையாளர் என்று எனக்கு தெரியும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இது குறித்து பேசிய பயில்வான் ஷகிலாவின் நாக்கு அழுகிவிடும். பொய் சொல்றாங்க, என் மீது இருக்கும் வன்மத்தில் என் குடும்பத்தில் உள்ளவர்களின் மீது குற்றம் சாட்டி பேசுகிறார் என்று தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து தொகுப்பாளர் அடுத்தவங்க பெட்ரூமில் எட்டிப் பார்த்த மாதிரி பேசுகிறீர்களே என்றும், யார் திறந்து வைத்தாலும் பார்ப்பீர்களா? அது தப்புவாக தெரியவில்லையா என்று கேட்டிருக்கிறார்.

மேலும் படிக்க: Physical Need வேணும்… இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்த பிரபல VJ..!

அவங்க திறந்து வைத்தால் நான் பார்க்கத்தானே செய்வேன். திறந்து வைத்திருக்கும் பெட்ரூமில் எட்டிப் பார்த்தால் என்ன தப்பு? அவங்க காட்டினதை தான் நான் பேசுகிறேன். அவங்க பணம் வாங்கி நடிக்கிறாங்க நான் பேசி பணம் வாங்குகிறேன். இதுதான் என் பொழப்பு பேச்சு வியாபாரம் என்று பயில்வான் கூறியிருக்கிறார்.

மேலும், ராதிகா, ரேகா நாயர், சகிலா, குயிலில் போன்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ராதிகா சரத்குமார் உங்களை அடிக்க செருப்பு எடுத்து வரவில்லையா? ரேகா நாயர் செருப்பால் அடிக்கவில்லையா என்ற கேள்விகளை தொகுப்பாளர் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த பயில்வான் நான் அவர்களைப் பார்த்து பயப்படவில்லை.

மேலும் படிக்க: செல்வராகவன் கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசு கேட்கல.. படத்தை விட்டு வெளியேறிய சீனியர் நடிகர்..!

ராதிகா செருப்பு எடுத்துட்டு வரல, கொம்பு தான் எடுத்துட்டு வந்தாங்க.. ரேகா நாயர் அடிச்சாங்களான்னு அவங்க கிட்ட கேளுங்க, அவங்க என்னை தொடவே இல்லை. வீடியோ என்கிட்ட இருக்கு என்று தெரிவித்திருந்தார். அதற்கு தொகுப்பாளர் ரேகா நாயருக்கு கால் செய்து விளக்கம் கேட்டிருக்கிறார். அந்த காலில் பேசிய ரேகா நாயர் நான் செருப்பால் எல்லாம் அடிக்கவில்லை. அவர் முதுகில் தான் அடித்தேன். ராதிகா அடித்தார்களா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் நேரடியாக பார்க்கவில்லை .ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு வருமானம் வருதுன்னு சொன்னார். நீ பார்த்தாயா நான் அம்மணமா நடித்ததை என்று கேட்டு சட்டையை பிடித்து கேட்டேன்என்றும் ஷூவை கழட்டும் போது அங்கிருந்து அவர் போய்விட்டார் என்று ரேகா நாயர் கூறியிருக்கிறார்.

Poorni

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

10 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

11 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

12 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

12 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

12 hours ago

This website uses cookies.