“தரமான நாட்டுக்கட்ட..” – புடவையில் அழகை காட்டும் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி..! – வைரல் பிக்ஸ்..!

Author: Vignesh
20 December 2022, 9:20 am

நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

ReshmaPasupuleti - updatenews360

அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது ஹிட்டடித்த விலங்கு Web Series-ல் இவரின் படு சூடான காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்து தான்.

ReshmaPasupuleti - updatenews360

சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருந்த ரேஷ்மா, தற்போது பல Side-ல சகலமும் கொஞ்சம் அகலமா தெரிய Dance ஆடிய படி புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

சேலை அணிந்து இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், இந்த VIBRATE ஆகுது என கமண்ட்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.

ReshmaPasupuleti - updatenews360
ReshmaPasupuleti - updatenews360
  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 744

    2

    0