Open Place.. ஜூம் பண்ண அவசியமே இல்ல.. ரேஷ்மா ஹாட் வீடியோ.!

Author: Rajesh
21 June 2022, 6:37 pm

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா தான் நடிக்கிறார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய Structure- ஐ காட்டி புடவை அணிந்து கொண்டு கொழுக்கு முழுக்கு என இருக்கும் தனது இடுப்பை காட்டியபடி வெளியிட்டுள்ளார். இது ரொம்ப ஓப்பன் இருக்கு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1087

    1

    2