உண்மையாலுமே நீங்க செம கட்ட… சும்மா Heroine கணக்கா இருக்கீங்க… ரேதிகாவின் Hot video..!!!

Author: Babu Lakshmanan
19 March 2022, 1:19 pm

சின்ன மாப்பிள்ளை, பெரிய மாப்பிள்ளை என்னும் சீரியல் மூலம் அறிமுகமான ரேதிகா, தெய்வத்திருமகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு அவர் ஏற்ற நடிகையாகவே வலம் வந்தார். இதனால், ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தையும் பிடித்துள்ளார்.

வழக்கு எண் 18/9, நிமிர்ந்து நில், பிரியாணி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரம் தான் மனதில் பதியும் அதே போல் நிமிர்ந்து நில் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பார்.

எப்பொழுதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேதிகா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அந்த வகையில், தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சேலை அணிந்து கவர்ச்சிப் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்க்கும் இளசுகளை உருகி வருகின்றனர்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ