வெட்டி வச்ச வாட்டா்மெலன் … இந்த வயசுலயும் வசீகரிக்கும் முகம்.. ரித்திகா ஸ்ரீநிவாஸ் Hot video..!
Author: Rajesh26 February 2022, 11:30 am
கூத்துப்பட்டறையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகை ரித்திகா ஸ்ரீநிவாஸ். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ‘வழக்கு எண் 18/9’, ‘நிமிர்ந்து நில்’, ‘மாஸ்’ ஆகிய படங்களில் ஆகிய முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்டார்.
மேலும், ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பதிரத்தில் நடித்திருந்தார்.
இதனிடைய அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் அழகா இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.