ரேவதிக்கு இப்படியொரு நிலைமையா?..- அந்த காரணத்தால் பறிபோன பட வாய்ப்பு..!

Author: Vignesh
26 May 2023, 1:34 pm

80ஸ்-களில் நடிகை ரேவதி இளைஞர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி.

மண்வாசனை, தேவர் மகன், மௌனராகம், புதுமை பெண் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்த நவரசா ஆந்தாலஜி சீரிஸில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

revathi - updatenews360.png 2

அந்த காலத்தில் இருந்த பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து வந்த நடிகை ரேவதி. தன்னுடைய கலக்கலான திரைப்படங்களை கொடுத்து வந்த நிலையில், மலையாள இயக்குனரான சுரேஷ் சந்திர மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு, 2013 ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்.

revathi - updatenews360.png 2

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிகை ரேவதி நடிப்பால் அசத்தியிருக்கிறார்.

அப்போது தமிழ் சினிமாவில் ரேவதிக்கு அதிக மார்க்கெட் இருந்தது. ரேவதியின் சுட்டித்தனமான குணமும், அவரது சின்ன முகமும் தொடர்ந்து அவர் கதாநாயகியாக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்த சமயத்தில், மற்ற கதாநாயகிகளுக்கு வரும் படங்களும் கூட பிறகு ரேவதிக்கு கைமாறிய நிகழ்வுகளும் நடந்தன.

revathi-updatenews360

இந்நிலையில், 2003ம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் தங்களது வேலைகளை செய்து வருகின்றனர். இவர் தனது 47ம் வயதில் பெண் குழந்தை ஒன்றினை தத்தெடுத்து வளர்ப்பதாக தெரிவித்த நிலையில், ஆனால் தனது பெண்குழந்தையை தானே பெற்றெடுத்த குழந்தை என்று ரேவதி உண்மையை வெளியுலகிற்கு அறிவித்தார்.

இதனிடையே, தற்போது இவர் திருமணத்திற்கு பின்பு சினிமா வாய்ப்பு குறைவதற்கான காரணம், இவரது முகமாற்றம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

revathi - updatenews360.png 2

அதாவது, திருமணத்திற்கு பின்பு இவரது முகத்தில் ஏற்பட்ட மாற்றம் தான் இவருக்கு வாய்ப்பு வருவதைக் குறைத்துள்ளது என்று பல ஆண்டுகளுக்கு பின்பு தற்போது உண்மை அம்பலமாகியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 441

    0

    0