“இதுக்கு பேர்தான் கறி இட்லியா ?..” ரிந்தியா Hot Photos !

Author: Vignesh
12 November 2022, 4:30 pm

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

தற்போது, பல சீரியல் நடிகைகளுக்கு சினிமா மீதான ஆசை முளைத்துள்ளது. முன்பெல்லாம் சினிமாவில் ஃபீல்ட் அவுட் ஆனா நடிகைகள் சீரியலுக்கு வருவார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படியே நேர்மாறாக இருக்கிறது.

rindhiya - updatenews360

சீரியலில் இருந்து சினிமாவுக்கு போகிறார்கள் நம்ம சீரியல் நடிகைகள். அப்படி இருக்கையில் தமிழ், மலையாளம் என சீரியல்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை ரிந்தியாவும் சினிமாவுக்கு போக ஆசை போல.

rindhiya - updatenews360

சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், துப்பட்டா போடாமல் அதை காட்டி Hot Photos சிலதை வெளியிட்டுள்ளார்.”இதுக்கு பேர்தான் கறி இட்லியா ?..” என்று ஜாலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர் சிலர்.

rindhiya - updatenews360
  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 722

    0

    0