இறுதிச்சுற்று முதல் வேட்டையன் வரை.. சம்பள விஷயத்தில் கெத்து காட்டி சொத்து சேர்க்கும் ரித்திகா சிங்..!

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங்.  அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.

தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று.

இந்நிலையில், தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் ரித்திகா இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஒர்க்கவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில், அரைகுறை ஆடையணிந்து ரித்திகா சிங்வின் முகம் சுளிக்க வைக்கும் படியான ஒரு ஒர்க்கவுட் புகைப்படம் வெளியாகி வைரலானது.

இதனிடையே, மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வருபவர் மம்முட்டி. இவரது மகன் துல்கர் சல்மான் மலையாளம் படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். King of Kotha என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஐட்டம் பாடலான கலாட்டாக்காரன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் நடிகை ரித்திகா சிங் கவர்ச்சி ஆட்டம் போட்டிருக்கிறார்.

மேலும், சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். இதனிடையே, தலைவர் 170 வேட்டையன் படத்தில் நடிக்க ரித்திகா சிங் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தமிழில் சில படங்கள் நடித்துள்ள ரித்திகா சிங்கின் சொத்து மதிப்பு ரூபாய் 8 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Poorni

Recent Posts

பெண்களை மதிக்கிற மாதிரி நடிப்பாங்க; ஆனா சுயரூபமே வேற- மாளவிகா மோகனன் யாரை சொல்றாங்க?

கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…

2 hours ago

பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!

தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…

2 hours ago

தவெகவின் உண்மையான கட்டமைப்பு என்னவென்று இன்று தெரியும்.. ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ஸ்!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…

2 hours ago

ஓ கொரளி வித்தையா? விஜய் ரசிகர்களை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்! ரவுண்டு கட்டிட்டாங்க…

விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…

3 hours ago

அஜித் படத்தை காப்பியடித்த ஹாலிவுட்…? அப்பட்டமான காப்பி : அதுவும் இந்த படமா?

சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…

3 hours ago

This website uses cookies.