” தொடையழகு மட்டும் தனியா தெரியுது..” கவர்ச்சி காட்டும் ரித்து வர்மா !

Author: kavin kumar
27 July 2022, 5:30 pm

நடிகை ரிது வர்மா ( Ritu Varma ) ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகை . தெலுங்கு சினிமாவில் ரசிகர்களில் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, இவர் விஜய் தேவரகொண்டாவுடன் “பெல்லி சூப்புலு” என்ற படத்தில் நடித்துள்ளார் .

கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் சீயான் விக்ரமை வைத்து இயக்கிய “துருவ நட்சத்திரம்” படத்தில் விக்ரமின் ஜோடியாக நடிகை ரிது வர்மா நடித்துள்ளார்.

நடிகை ரித்து வர்மா தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் ‘ கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இந்த படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ரிது வர்மா 2017-ம் ஆண்டு தனுஷ் நடித்த “வேலையில்லா பட்டதாரி 2” படத்தில் ‘அனிதா’ என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அமேசான் ப்ரைமில் வெளியான ‘ புத்தம் புது காலை’ என்ற அந்தாலஜி படத்தில் ரித்து வர்மா நடித்துள்ளார்.தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் “கணம்” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது .

நடிகை ரிது வர்மா போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது இவர் மாடர்ன் உடையில் தொடையழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1044

    2

    0