கல்யாணம் பண்ணாம அதை பண்றது ஜாலிதான்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பாரதி கண்ணம்மா ரோஷினி..!

Author: Vignesh
26 April 2024, 6:19 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா நாடகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதற்கு பாதி காரணம், அந்த நாடகத்தில் வரும் கண்ணம்மா என்ற கதாபாத்திரம் ரொம்ப நாட்களாக நடந்து கொண்டே இருப்பது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது.

roshni haripriyan-updatenews360

மேலும் படிக்க: அய்யய்யோ.. அந்த ஹீரோயினா வேண்டாம்.. ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி ஒதுக்கும் விஷால்..!

அதை மீம் க்ரியேட்டர்கள் எடுத்து கன்னாபின்னாவென ஓட்ட, நாடகம் மட்டுமில்லாமல் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஹரிப்ரியனும் புகழ் அடைய ஆரம்பித்தார். மாடலிங் துறையில் இருந்து வந்த ரோஷினி அதன்பின் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாடகத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

roshni haripriyan-updatenews360

சிறிது நாட்களுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். ஆனால் இன்ஸ்டாகிராமில் இவரை ஃபாலோ செய்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அவ்வபோது கண்ணுக்கு குளிர்ச்சியாக சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரோஷினி லிவிங் டு கெதர் வாழ்க்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

roshni haripriyan-updatenews360

மேலும் படிக்க: Night எல்லாம் தூங்கவே விடுவதில்லை.. கணவர் குறித்து வெளிப்படையாக பேசிய சாந்தினி..!

லிவிங் டுகெதர் வாழ்க்கை ஜாலி ஃபன் எல்லோருக்கும் அந்த ஆசை இருக்கும். ஆனால், எல்லா வீட்டுலயும் ஓகே சொல்ல மாட்டாங்க. இப்போ இருக்கிற கிட்ஸ் எல்லாம் அப்படி இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னாடி லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் ஒருவரை நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இந்த பொண்ணு ஹோம்லி நடிகையின்னு நினைச்சா இது பயங்கரமான அஜால் குஜால் நடிகையா இருக்கும் போல என்று கமெண்ட்களில் கிண்டலாக தெரிவித்து வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?